Its completely random from one of the cold mornings.. I usually never see mornings as I am never a morning person... But lucky enough to witness cold morning scenery during mud winter...
பச்சை புல்வெளி வெள்ளை ஆடைபூண்டதேனோ..
அவை மஞ்சள் வெயில்பட்டு தம் ஆடைகளைந்ததேனோ..
பனிகாலத்தின் பாவைகளோ..
நடுங்கும் குளிர் நடனமங்கையரோ.. உங்களைப் பார்க்கையில் பெருகும் இன்பம்..
அதுவே உறையும் குளிரின் துன்பம் ..
YOU ARE READING
வண்ண வண்ண கிறுக்கல்
PoetryI am not writer but yah sometimes few poems pop up in my head, so thought of recording it.. Its completely Random and just few imagery from my day..