I love the cartoon shin Chan a lot... Its like my Fav but funnyly my mum loves it too.. But today she watch the real story (which I knew before) accidently and refuse to watch it afterwards...
ஒரு தாயின் அன்பை என் தாய்
கண்ணில் ஆனந்ததுடன் பார்த்தாள் அன்று...
கண்ணில் ஒரு துளி நீருடன் பார்க்கிறாள் இன்று ...
அவன் கதை தெரிந்ததால்...
இதுதான் தாய் அன்பு போலும்...
ESTÁS LEYENDO
வண்ண வண்ண கிறுக்கல்
PoesíaI am not writer but yah sometimes few poems pop up in my head, so thought of recording it.. Its completely Random and just few imagery from my day..