Hello Friends,
என் கதைக்கு நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு மிக்க நன்றி...
வேறு தளத்தில் என் கதையை பதிப்பித்துள்ளதால், இந்த லிங்கிற்கு சென்று படிக்குமாறு
கேட்டுக் கொள்கிறேன் மக்களே...http://srikalatamilnovel.com/community/index.php?threads/நர்மதா-சுப்ரமணியமின்-என்னைக்-களவாடிய-காவலனே-கதை-திரி.152/
இது குறுநாவல் போல தான் இருக்கும்... ஆகையால் ரொம்ப நேரம் ஆகாது படிச்சு முடிக்க...
அதனால சீக்கிரம் படிச்சிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக்கோங்க மக்களே..தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்...
அன்புடன்,
நர்மதா சுப்ரமணியம்
YOU ARE READING
என்னை களவாடிய காவலனே
Romanceமுழு நீள காதல் கதை.. இது பெரிய கவிதை கதைக்கான என் முதல் முயற்சி..