நான் எழுதும் முதல் கதை மாறுபட்ட தலைப்பில் எழுத விரும்பினேன்.உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். தவறு இருந்தால் சுட்டிக்காட்டவும்.
இது என் முதல் கதை க்ரைம் கரு கொண்டது. இதில் எனக்கு தெரிந்த வரை கூற முயற்சித்திருக்கிறேன். உங்களின் ஆதரவு இந்த கதைக்கு இருக்கும் என்ற நம்பிக்கையுடன்.
"ஒரு மாதம் கழித்து இந்த கதையை தொடங்க திட்டமிட்டிருக்கிறேன். தவறுகள் இருந்தால் எனக்கு தெரிவியுங்கள்.
க்ரைம் த்ரில்லர் எனது முதல் முயற்சி சமூகசிந்தனை,காதல், நகைச்சுவை, குடும்பம், ஆள்கடத்தல், என அனைத்து சாராம்சங்களும் அடங்கிய விறு விறுப்பான கதை.
Support everyone.🙏🙏🙏
YOU ARE READING
Rowthiran
Mystery / Thrillerஉண்மை மற்றும் கற்பனை கலந்த ஒரு கதை. நான் எழுதும் முதல் கதை, நண்பர்கள் அனைவரும் படித்துவிட்டு தவறு இருந்தால் சுட்டிக்காட்டவும். ஒரு சாதாரண மனிதன்(கதாநாயகன்) தன் வாழ்க்கையில் நிகழும் ஒரு மிகப்பெரிய ஆபத்தை எதிர்நோக்குகிறான் அந்த ஆபத்திலிருந்து தப்பித்...