இது தான் காதலா

173 14 7
                                    

உடலில் உள்ள அனைத்து உயிரணுவும் சிலிர்க்க...
சப்தநாடியும் ஒடுங்கி..
ஆழ் மனதில் அவன் நினைவுகளை செதுக்கி...
கரு விழி இரண்டும் அவன் பிம்பத்தை தத்தெடுக்க....
பணிகூலில் உறையும் சூரியனாய் என் தேகம் இருக்க...
இதன் அனைத்திற்கும் காரணமானவனோ...தென்றலாய் என்னை கடந்து செல்ல.....
மூச்சை பிடித்து அசைவற்று நின்று போனேன்...
இது தான் காதலோ என்று நினைத்த நொடியிலிருந்து....

Du hast das Ende der veröffentlichten Teile erreicht.

⏰ Letzte Aktualisierung: Sep 30, 2018 ⏰

Füge diese Geschichte zu deiner Bibliothek hinzu, um über neue Kapitel informiert zu werden!

இது தான் காதலாWo Geschichten leben. Entdecke jetzt