பெண்ணின் மனது

307 48 176
                                    

அவளின் மௌனம் ஆயிரம் அர்த்தங்கள்....

அவளின் அழுகை அத்தனை தியாகங்கள்....

அவளின் சிரிப்பின் மறைமுக அர்த்தம் ஆயிரம் வலிகள்.....

அவளின் கோவம் அவளின் இயலாமை...

அவளின் பிடிவாதம் அவளுக்கான உரிமை நிலைநாட்ட...

அவளின் திமிர் அவளின் துணிவு...

அவளின் பொறுமை மனதின் குமுறல்....

அவளின் ஆசை எல்லாம் வெறும் கனவு...

அவளின் குழந்தை பருவம் அவளின் சொர்கம்...

அவளின் மங்கை பருவம் வாழ்க்கையின் மாற்றம்...

அவளின் பயம் அவள் கற்பின் பாதுகாப்பு....

அவளின் அடையாளம் புனிதமான தாய்மை...

அவளின் கர்வம் என்னவன் கண்ணியமிக்கவன் என்பதில்...

இது அனைத்தும் சரியாக புரிந்து அவள் மனம் நோகாமல் நடப்பவனே சிறந்த ஆண்மகன்

பெண்ணியம் Donde viven las historias. Descúbrelo ahora