203

56 4 1
                                    

உனக்கு ஆறுதல் சொல்லவே நினைக்கிறேன் ஆனால் என்னை
அறியாமலே அழுகிறேன்....
உன் கண்ணீரை துடைக்கவா?
என் கண்ணீரை துடைக்கவா?
என் உயிரே நீ அழுதால்
நான் உடைந்து போவேன் என்பதை மறந்து அழுகிறாயா?
முழுவதுமாய்  அழு
உனக்கு நான் இருக்கிறேன்...

எனக்கு பிடித்த வரிகள்-2Where stories live. Discover now