கள்வளின் கண்மனி

32 2 0
                                    

'நா பண்ண பெரிய தப்பு'
'என்ன?'
'Tara'

Adi அவனோட friend, Ananya கிட்ட சொல்ற dialogue இது. தான் அவள விட்டு America போக வேண்டிய சூழ்நில வந்ததும் அவன் இத சொல்றான். அது வரைக்கும் எதும் தெரில. ஆனா இப்ப பிரிய போற இந்த நெலமைல, அவன் பண்ண தப்பா, அவள சொல்றான்.
ஏன்? அவள, ஏன் அவன் பண்ண தப்பா பிரதிபலிக்கிறான்?

GoTல, Tyrionனு ஒரு character. தான் விரும்பற பொண்ணு, Shae கிட்ட அவள, தன்னோட weakness ஆஹ் சொல்வான்.

'I'm the weakness?'னு அவ கேக்க,
'It's a compliment, my lady'னு சொல்றான், Tyrion.
'How is being a weakness, a compliment?' மறுபடியும் இந்தக் கேள்விய தன்னோட காதலன் கிட்ட வெக்கறா, Shae.

இங்க Adi, தான் பண்ண தப்புனு சொல்ற Taraவ, அவனோட ஒரு weakness ஆஹ் தான் நெனைக்கறான்.
ஆனா, ஒர்தற்கு weakness ஆஹ் இருக்கறது எப்டி compliment ஆக முடியும்?

சில பேர் இருக்காங்க. எப்பயுமே சிடு சிடுனு கோவமாவே, எல்லார்மேலயும் எரிஞ்சு எரிஞ்சு விழுந்துட்டு, எல்லாரும் அவங்கள பாத்தாலே பயந்து ஓடற அளவு ஒரு image create பண்ணி வெச்சுருப்பாங்க. ஆனா, அவங்களையும் முழுசா வேற ஒரு மனுஷனா மாத்ர ஒரு விஷயம், காதல்.
அவங்களோட காதலன் கிட்டயோ, இல்ல காதலி கிட்டயோ கேட்ட தான் தெரியும், அவங்க எவ்ளோ jovial, romantic னு.
இன்னும் சில பேர், ரொம்ப சீக்ரம் அழமாட்டாங்க எதுக்கும். எதையும் தாங்கும் இதயம் னு சொல்ற வாய்மொழி அவங்களுக்கு ரொம்ப பொருத்தமா இருக்கும். ஆனா, அவங்களையும் சில விஷயங்கள் உருகுலங்க செஞ்சுரும். அதுல ஒன்னு தான் இந்த காதல்!
தன்னோட காதல், கை மீறி போகப்போற அந்த நெலமைல, அவங்களால தன்னோட உணர்ச்சிய கண்ணீர் மூலமா தான் காட்ட முடியும். மனுசு விட்டு அழ மட்டும் தான் முடியும்.

மேல பாத்த இந்த ரெண்டு case லயும், வெளி உலகத்துக்கு போட்ருக்க வேஷத்த களைச்சு, இது தான் நான் னு காட்டும் போது, எதிர்ல இருக்குறவங்க அவங்க தன்னோட weakness ஆகறாங்க.
It's like, உங்கிட்ட என்னால இந்த முகமூடிய போட முடில, you're my weakness and there's nothing you don't know about me.

Adiக்கும் Taraக்கும் அவங்க ரெண்டுபேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் weakness ஆஹ் இருந்ததுனால, பிரிய முடில. இறுதில கல்யாணமும் பண்ணிகிட்டாங்க.
இத ரொம்ப அழகா காமிச்ச படம், ஓ காதல் கண்மணி❤

So... At times, it is okay to be someone's weakness and it is a compliment too!
Be glad if you're one.

#4YearsOfOKKanmani

You've reached the end of published parts.

⏰ Last updated: Apr 18, 2019 ⏰

Add this story to your Library to get notified about new parts!

கண்மனி Where stories live. Discover now