💓 கற்பனை காதலி 💓

364 58 238
                                    


கதை மாந்தன் எனத் தெரிந்தும்
என் மனம் உன்னை விரும்புவதேனடா?
பதினாறு வயதில் உனை அறிந்தேன்
கல்கியின் பொன்னியின்
                                            செல்வனில்...

அன்று தொலைந்த என் இதயம்
                                    உன்னிடத்தில்.......
இன்றுவரை ஏனோ என்னிடம்
                                    வர மறுக்கிறது......

நிஜத்தில் என்னவனுக்கு சொந்தமான
             நான்
கனவுலகில் உன்மீது தீரா காதல்
            கொண்டுள்ளேன்!...

நிஜத்தில் ஒரு காதல்!
கற்பனையில் ஒரு காதல்!..
இது சரியா? தவறா?...
எனத் தெரியவில்லை...

ஏனெனில் உன் மீதான என் காதலை
மேலும் வளர்க்கிறது
கல்கியின் எழுத்துக்கள்.....

அதே போல் நிஜத்தில்
என்னவனின் மீதான காதலும் மேலும்
                                        வளர்கிறது
என்னவனின் செயல்களில்.....

உன்னை கல்கியின் எழுத்துக்களில்
கண்ட முதல் நாளிலிருந்து
உன்மீது காதல்பித்தம் பிடித்தது!....

உன்னை தன் உயிரினும் மேலாய்
                                                 நேசித்து
உன் மடியிலேயே உயிரை விட்ட
மணிமேகலையின் காதலுக்கு
                                                 ஈடாகுமா
என் காதல் எனத் தெரியவில்லை...

ஆனால் என் கற்பனையில்
உன்மீதான காதல் உண்மையானது..

பெண்களை பித்தம் பிடிக்க செய்யும்
       குறும்பு தன மன்னவனே!...
உன்னை மனதில் சுமந்து உன்னுடன்
       கற்பனையில் வாழும்

_உன் கற்பனை காதலி 💓

வந்தியதேவனுக்காக நான் எழுதிய சிறு கவிதை........

🎉 You've finished reading பொன்னியின் செல்வனின் கற்பனை காதலி.. 🎉
பொன்னியின் செல்வனின் கற்பனை காதலி..Where stories live. Discover now