💗ஆறுதல் சொல்ல தோழி இருந்தால்
அழுவதில் கூட ஆனந்தம் உண்டு.....
தூக்கி நிறுத்த தோழன் இருந்தால்
விழுவதில் கூட சுகம் உண்டு...💞😍😍
True friends aren't the ones who make your problems disappear.
They are the ones who won't disappear when you are facing problems
............................................