அக்டோபர் - 18, 2017 கலிபோர்னியா மாகாணத்திலுள்ள மோன்ட்கிளேர் நகர மேயர். திரு. பால் M. ஈட்டன் (Mayor. Mr. Paul M.Eaton) மற்றும் நகர சபை, வேத-ஆகம பாரம்பரியத்தைப் புதுப்பித்து, மூன்றாவது கண்ணை விழிப்படையச் செய்து அசாதாரண சக்திகளை வெளிப்படுத்துச் செய்து மனிதகுலத்திற்கு சேவை செய்யும் அவதார புருஷராக, இந்தியாவின் தலைசிறந்த ஞானியாக தெய்வீகத்திரு ஸ்ரீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் திகழ்வதையும், அவரது சங்கம் உலகம் முழுவதும் பரவியிருப்பதையும், குறிப்பாக லாஸ் ஏஞ்சலஸ் நித்யானந்தேஸ்வர பரமசிவம் ஹிந்து ஆலயம் மற்றும் ''மோன்ட்கிளேர் நித்யானந்தா ஹிந்து பல்கலைக்கழகம்'' - மோன்ட்கிளேர் நகரத்திற்கு செய்யும் தொண்டுகளையும் கௌரவித்து 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18 ஆம் நாளை "பரமஹம்ச நித்யானந்தர் தினமாக'' பிரகடனம் செய்து வழங்கிய சான்றிதழ்.
https://www.facebook.com/autobiographyoftheavatartamil/photos/a.1892107767576883/2334036953383960/?type=3&theater
YOU ARE READING
அவதார புருஷரின் சுயசரிதை
Non-Fictionஅக்டோபர் - 18, 2017 கலிபோர்னியா மாகாணத்திலுள்ள மோன்ட்கிளேர் நகர மேயர். திரு. பால் M. ஈட்டன் (Mayor. Mr. Paul M.Eaton) மற்றும் நகர சபை, வேத-ஆகம பாரம்பரியத்தைப் புதுப்பித்து, மூன்றாவது கண்ணை விழிப்படையச் செய்து அசாதாரண சக்திகளை வெளிப்படுத்துச் செய்து...