வாழ்வை உருமாற்றம் சத்தியங்கள். 13

2 0 0
                                    


 ஞானசம்பந்தரும், மணிவாசகரும், அப்பரும், சுந்தரரும், ஆண்டாளும், ஔவையாரும் வந்துதித்த தமிழ்த்தாயின் ஞானகர்ப்பம் என்றென்றும் வாழ்ந்து 

ஞானிகளை உருவாக்கிக் கொண்டேயிருக்கும். அப்பரும், சுந்தரரும், ஞானசம்பந்தரும், மணிவாசகரும் வாழ்க்கையாக வாழ்ந்து காட்டிய...இராமானுஜரும், ஆழ்வார்களும், ஆண்டாளும் வாழ்வாக நடந்துக்காட்டிய...இந்த யோக அறவியல் சத்தியம். அது உங்களுக்கும் சாத்தியம்.

You've reached the end of published parts.

⏰ Last updated: Aug 12, 2019 ⏰

Add this story to your Library to get notified about new parts!

வாழ்வை உருமா13ற்றம் சத்தியங்கள். 13Where stories live. Discover now