ஒரு பக்கம் நடராஜப்பெருமான் தாண்டவமாடி இடது காலைத் தூக்கிக் காட்டுகிறார். இன்னொரு பக்கம் கோவிந்தராஜப் பெருமாள் கால் நீட்டிப் படுத்துக் காட்டுகிறார். இரண்டும் சேரும் இடம் சிதம்பர இரகசியம். ஒன்றுமில்லை...வடிவமில்லாத கடவுள்... வடிவமில்லாத தன்மை... வடிவமில்லாத நாங்கள்தான் இரண்டு வடிவமா இருக்கோம்...யார் எப்படி வேண்டுமானாலும் இரசித்து கொள்ளுங்கள் என்று சொல்கிறற தத்துவம்தான் 'சிதம்பர ரகசியம்.'
YOU ARE READING
வாழ்வை உருமாற்றம் சத்தியங்கள். 15
Non-Fictionபகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் அருளிய வாழ்வை உருமாற்றம் சாத்தியங்கள் தொகுப்புகள் .