'முழுச்சிந்தனை பரிமாற்றமும், முழுச்சிந்தனை பரிமாணமும் இல்லாமல் என்னுடைய ப்ளைண்ட் ஸ்பாட்ஸ் (Blind Spot)-னால்தான், முழுநோக்கு இல்லாததனால்தான் இந்த முடிவுகளை எடுத்தேன். இப்போது என் நோக்கத்தை மாற்றிக் கொள்கிறேன்' என்று யார் யாரெல்லாம் மாற்றிக்கொள்ள முடிவெடுக்கின்றீர்களோ அவர்கள் எல்லோரும் புதுப்பிறவி எடுக்கிறார்கள்.
YOU ARE READING
வாழ்வை உருமாற்றம் சத்தியங்கள். 30
Non-Fictionபகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் அருளிய வாழ்வை உருமாற்றம் சாத்தியங்கள் தொகுப்புகள் .