முதல் குப்பை

14 5 7
                                    


மழை பொழியும் அந்திமாலை நேரம் (its late evening and a rainy evening)

நீ பாதி ருசிக்க என் தேநீர் கோப்பையும்(my tea cup for you to have a drink)

நீ நசுக்கி பிடிக்க என் கை விரல்களும்(my fingers for you to hold them tight)

நீ முத்தமிட என் நெற்றியும்(my forehead for you to kiss)

நீ கட்டி அணைக்க என் தோள்களும்(my shoulders for you to hug)

உன் வரவை எதிர் நோக்கி நம் இல்ல வாயிலில் நான்னும் காத்துக்கொண்டிருந்தோம்......................(and me, awaiting for you to come back to our home, standing at the gate)

நீயும் வந்தாய் உயிரற்று ஒரு உறைபெட்டியில்.................(you came back in a freezer box)

போக்குவரத்து விதிகளை மீறும் முன் என் நினைவு உனக்கு வரவில்லையா?(didn't you think of me before boycotting the traffic rules?)

You've reached the end of published parts.

⏰ Last updated: Mar 18, 2020 ⏰

Add this story to your Library to get notified about new parts!

குப்பைத்தொட்டி(dustbin)Where stories live. Discover now