பரவசம்

5 1 0
                                    

விருதுகள் ஆயிரம்
வாசகர்கள் பல
இருந்தம் உன்
விரல்நுனி வழியே
என் கவிதைகள் உன்னோட பேசவே எழுதுகிறேன்.
காலங்கள் கரைந்தாலும்
காதல் காகிதமும்
அதை பார்க்கும் உன் கண்களும்
என்னுள்ளே....
பரவசத்தை பஞ்சுமிட்டாயில் வைத்து தருகின்றன...

வெள்ளம்Where stories live. Discover now