கதை லீங்...

395 12 50
                                    

மக்களே...

சுதா ரவி நாவல்தளத்தில் குறுந்தொடர் போட்டி..அதில் நான் கலந்து இருக்கேன்....அந்த கதையோட லிங் இதுல இருக்கு என்னை நம்பி என் கதையை படிக்கும் வாசகர்களே சிரமம் படாமல் அந்த லிங்கில் சென்று படிங்க...உங்க ஆதரவு வேண்டும் மக்களே படித்துவிட்டு உங்க கருத்தை அங்கே அல்லது இங்கையும் பதிவிடலாம்...

அந்த போட்டி முடிந்ததும் இங்கையும் கதையை பதிவு செய்கிறேன்..விருப்பம் உள்ளவர்கள் அங்கு சென்று படிக்கலாம்....ஐந்து அத்தியாயத்தை பதிவு செய்திருக்கிறேன்.....

எனக்கு ஆதரவு கிடைக்குமா...மக்களே உங்க ஆதரவை எண்ணிதான் நான் கதைகளை எழுதுகிறேன் கிடைக்கும் நம்புகிறேன்......

https://www.sudharavinovels.com/threads/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF.850/

மனம்திருந்தினால்(ள்)Where stories live. Discover now