*சிலநேரங்களில்*
*உன்னை சுற்றியுள்ளவர்களுக்கு*
*உனது வாழ்க்கை பயணத்தை பற்றி*
*ஒன்றும் புரியாது.*
*புரிந்துகொள்ள வேண்டிய அவசியமும் கிடையாது..*
*அவர்களது பாதைகளும்*
*உனது பாதையும்*
*என்றைக்கும் சந்திக்க போவதில்லை.*. *அவ்வாறானவர்களுக்கு*
*விளக்கங்களை கொடுப்பதை* *நிறுத்திக்கொள்..*
*உனது வாழ்க்கையை*
*நீ வாழ்ந்துகொள்.!*
YOU ARE READING
உன்னால் முடியும்
Poetryஇந்த பகுதியில் தன்னம்பிக்கை, சுயமுன்னேற்றம், நேரமேலாண்மை சார்ந்த புகைப்படங்கள், எழுத்துக்கள் வரும்.