மானசா: இப்போ ஏன்? இன்னும் career வளரட்டுமே.. அப்றம் இதெல்லாம் start பன்னலாம்..
சீதா: அம்மாக்கு வயசாரது..அப்பாக்கும்.. Career லாம் கல்யாணத்துக்கு அப்றோம் கூட develop பண்ணிகலாம்.
மா: கல்யாணத்துக்கு காசு இருக்கா? அப்பாக்கு கஷ்டமா இருக்காதா?
சீதா: என்னிக்கா இருந்தாலும் கடன் வாங்கி தான் பண்ணனும்.. I hope you came over your ex, past etc,. இல்லனா சொல்லு.. நான் பேசரேன்..
மானசா: comedy சீதா நீ.. You know about me!! I never keep things in my heart!! எப்டியும் சொல்லிடுவேன் உன் கிட்ட.. இப்போதைக்கு i am single!! But.. கொஞ்சம் wait பண்ணலாம்..
சீதா: see!! இப்போ
கேட்டவாளுக்கு horoscope share பண்ண போரேன்.. Matrimonial sites ல வேண்டாம்.
மானசா: சரி.. Thanks!! Love you.. உன்ன விட்டுட்டு போக முடியாது.. அதுக்கு தான் யோசிக்கரேன்.. உன்ன யாரும் என்ன மாதிரி பார்த்துக்க மாட்டா..
சீதா: லூசு! பெருமாள் பார்த்துப்பார்!
மானசா: சரி வா கோவிலுக்கு போய்ட்டு,எங்கயாவுது சாப்டு வரலாம்..
சீதா: கீழ போய் வண்டி வெளிய எடு.. நான் ஆத்து பூட்டிண்டு வரேன்!!