மானசா: அம்மா அப்பாக்கும் phone பன்னவா?
சீதா: கத்தப்போரார் டீ.. காச கரி ஆக்கரோம்னு..
மா: நான் பேசரேன்..
மானசா: hello Mr. Ragothaman..
ரகு: வாயாடி.. சொல்லு என்ன வாங்கிண்டு வரட்டும்?
மானசா: நீங்க வாங்கோ பா.. கீதாஞ்சலிக்கு.. நானும் அம்மாவும் dining..
ரகு: வரேன் இரு.. சம்பாதிக்கர திமிரு உனக்கு..
மானாசா: மசால் தோசை order பன்னிட்டேன் நைனா.
ரகு: கழுதை..
மானாசா: (laughing) வா வா..ரகு: என்ன.. தெரியும் ல.. நரசிம்மன் பொன்னுக்கு கல்யாணம் next month..
மானசா: சாப்பிடு first!!
சீதா: பேசிட்டேன்! Matrimony la ad வேண்டாம்.. சரி னு சொல்லிட்டா..
ரகு: யாரயும் love?
மானசா: இப்போ இல்ல பா.. நீயும் சீதாவும் யார் காமிச்சாலும் பன்னிக்கரேன்.. Honestly!! பைசா வேணும்.. உன்ன கஷ்ட படுத்த வேணாம் னு...
ரகு: நிறுத்து.. நாங்க பாத்துக்கறோம்.. சின்ன கொழந்த டீ நீ!!
மானசா: யாரு நானா? நீங்க ரெண்டு பேரும் தான் கொழந்த..
ரகு: சரி.. நானும் அவளும் குரு பலன் பார்த்துட்டு வரோம் ஜோசியர் கிட்ட..
மானசா: அதுக்கே நாளாகும்.. அம்மா நாற்பது ஜோசியன பார்ப்பா..
சீதா: அதெல்லாம் பார்த்தாச்சு.. நாலு வரண் shortlisted!! குருஜி சொல்லனும்.. ஞாயிற்றுக்கிழமை car எடுத்துண்டு சித்தூர் போலாம்!!
மானசா: you're bad baby.. சந்தோஷ் சுப்ரமணியம் daddy அ விட மோசம்!!!
ரகு: இல்ல கண்ணா.. நாலுமே ரொம்ப close circle relatives சொன்ன alliance!!
மானசா: நான் எப்டியும் குருஜி பார்க்க வருவேன்.. அவர பார்த்தாலே ஒரு positive vibe!! அவர் wife cooking லாம் வேர level.. அவர் பசங்கலாம் see me as their own sister!! அவாள பார்த்தே ஆகனும்..Friend ஓட car எடுக்கரேன்.. I hope சஞ்சய் drive பண்ணுவான்!!
ரகு: சரி கண்ணா நீ அம்மாவ கூட்டிண்டு கிளம்பு.. நான் pay பண்ணிட்டு வரேன்..To be continued..