கள்ளிப்பால் கொடுத்தவனை பார்த்து புன்னகையுடன்
நன்றி என்றதாம் பெண் சிசு
தன்னை கற்புடன் அனுப்பி வைப்பதற்காக.....✨💔
கண்ணகி பேத்தி போலும்!!
YOU ARE READING
கூறி(ரி)ய வார்த்தைகள்!!
Poetryஎன் எண்ணங்களின் எழுத்து வடிவம்.... என் உணர்ச்சிகளின் உருவ வடிவம்.....💫
பாலியல் வன்கொடுமை😶
கள்ளிப்பால் கொடுத்தவனை பார்த்து புன்னகையுடன்
நன்றி என்றதாம் பெண் சிசு
தன்னை கற்புடன் அனுப்பி வைப்பதற்காக.....✨💔
கண்ணகி பேத்தி போலும்!!