என் மழலை மொழியின் ஆதியில் என் அன்னையின் இதழில் விரிந்த குறுநகை..
என் கண் முன்னே என்றாலும் நான் அறியா அத் தருணம்...நான் வாழ்ந்து கழித்த என் மொத்த வாழ்க்கைகும் கூட ஈடாகாது...!!
அறியா தருணம்...