தாயிக்கு தாயாகவும்
தந்தைக்கு தந்தையாகவும்
ஆசிரியருக்கு ஆசிரியராக விளங்கி
தேனீக்கள் பூக்களில் இருந்து தேனை எடுத்து
தனது கூட்டிற்கு வந்து சேமித்து
மக்களுக்கு உதவுவது போல்
மலர்களாகிய கல்வியை முடித்து
தேனை எடுத்து பள்ளி என்னும் கூட்டை கட்டி
உணவு போல் வாழ்க்கை கல்வியை கொடுத்து
எங்களை வண்ண சிறகுகளால் பறக்க வைக்கும் உயிர்
இரண்டாவது பெற்றோர் ஆகிய என்
ஆசிரியர்களுக்கு
இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் ❤பெற்றோர் என்பவர் கல்வியை மட்டும் இன்றி வாழ்க்கை என்பது இது தான் என்று கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் - பெற்றோர்கள் அனைவருக்கும் சமர்பனம்
ரா. பா. அம்ரிதா. ❤