அக்னி நட்சத்திரம் (MxM)
தன்னை வெறுப்பவனோடு காதல்...
இது எனது பத்தாவது கதை. இதனை எனக்கான ஒரு மைல்கள்ளாக நினைத்து இந்த கதையை துவங்குகிறேன். இதுவரை எனக்கு ஆதரவளித்த அன்பு நண்பர்களுக்கு எனது அன்பார்ந்த நன்றிகள். ஒரு விலைமகனின் கதை இது...
பதினாறில் பாலையில் நின்றிருந்த கள்ளிச்செடிகளின் வரிசை.. அதோ அந்த ஆரம்ப வரிசையில் ஒரு செடியில் பெரிதாய் ஒரு பூ.. அதை மறைக்கத்தானோ கொஞ்சம் கொஞ்சமாய்ப் பின் சென்று நின்றது அது? இந்தக் கள்ளியும் பூக்குமா? என்ற நக்கலில் பார்வைகள் பல அதன் மேல்...
காதல் கொண்ட இரு மனங்கள் பிறர் அறியா தன் மனதில் வளர்க்கும் காதல், ஊமையாய் அழுகும் ஒரு உள்ளம் உண்மையாக்க போராடும் ஒரு உள்ளம். இவர்களது ஊமை காதல் உண்மை ஆகுமா
தனிமை ஒரு அழகிய சாபம். தனிமையில் தவித்துக்கொண்டிருக்கும் ஒரு ஆண் மன்மதனமாக மாறுகின்றான். அவன் திருந்தினானா? இல்லையா? என்பதே இக்கதை. பிரதிலிப்பியில் லட்சக்கணக்கான வாசகர்களின் பாராட்டினை பெற்ற நாவல்.