உப்பிட்டவரை உள்ளளவும் நினை.
தீதினால் வந்த செல்வம் ...கெடும்.
இடித்துரைப்பார் இல்லா மன்னன் கெடும்.
மதியாதார் வாசல் மிதியாதே!!
யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல் அதனின் உளன்.
"கண் என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண்"
மிகுனும் குறையினும் நோய் செய்யும்..
காலத்தினாற் செய்த உதவி...