Select All
  • தகிக்கும் இளங்காற்றே...
    420 38 24

    தோழியின் ஊருக்குச் செல்லும் நாயகியின் வாழ்வில் நிகழும் திருப்பம்... மகிழ்ச்சி நிரம்பிய வாழ்க்கை நிர்மூலமாகி...நிம்மதி குழைந்து அவள் வாழ்வையே திசைமாற்றும் சூறாவளியாய் நுழையும் அசுரன்... வாழ்க்கைப் படகே திசைமாறி கடலுக்குள் கவிழும் நேரம்தனில் காப்பாற்ற வருவானா நாயகன்... நாயகியின் மனதை கொள்ளை கொள்வானா??? வாழ்வின் வசந்தம்...