எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் 💜
ஒரு பிரபல K-Pop Idol க்கும் சராசரி நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த இந்திய பெண்ணிற்கும் இடையே தற்செயலாக ஏற்பட்ட சந்திப்பு அவ்விருவரின் வாழ்க்கையை எந்த அளவிற்கு மாற்றப் போகிறது என்பதயும் அவர்கள் எதிர்கொள்ளப் போகும் பிரச்சினைகளையும் அறிந்து கொள்ள தெடர்ந்து பயணிப்போம்... ___________ இக்கதையில் வரவிருக்கும் அனைத்து நிகழ்வுகளும்...