Select All
  • காவலே காதலாய்...
    337K 9.6K 30

    பேரிலேயே புரிஞ்சிருக்கும் என்ன கதை இதுவென.கொஞ்சம் ஓய்வு தேவையான தருணத்தில் என் தூக்கத்தையே ஒரு கை பார்க்க ஆரம்பச்சிருச்சு இந்த கதை.சரி கொஞ்சம் கொஞ்சமாக எழுதிடலாம்னு கிளம்பிட்டேன். காக்கி மனிதர்களை பார்த்தாலே நமக்கெல்லாம் கொஞ்சம் பயம், ஒரு வித பதட்டம், அவங்க நமக்கு தெரிஞ்சங்களா இருந்தா கூட தள்ளி தான் நிற்போம்.அவங்க வ...

    Completed  
  • தீயுமில்லை... புகையுமில்லை...
    87.1K 1.1K 10

    புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. வாழ்க்கையில் எதையும் அலட்சியமாக எண்ணும் நாயகனும், ஒழுக்கத்தையும், தன்மானத்தையும் உயிர் மூச்சாக கொண்டு வாழும் நாயகியும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இணையும் பொழுது தங்களை எப்படி சமரசம் செய்து கொள்கிறார்கள் என்பதை காண நான் ஆவலாக காத்திருக்கின்றேன்... நீங்க...

    Completed  
  • அழகே அழகே... எதுவும் அழகே!
    39.7K 955 10

    புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. "அழகே அழகே... எதுவும் அழகே! அன்பின் விழியில்... எல்லாம் அழகே! மழை மட்டுமா அழகு? சுடும் வெயில் கூட ஒரு அழகு! மலர் மட்டுமா அழகு? விழும் இலை கூட ஒரு அழகு!" பாட்டிலேயே புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன், இது தான் அழகு என எதையும் நிர்ணயித்து விட முடியாதென்...

    Completed  
  • Tamil Quotes
    1.5K 153 22

    A collection of Tamil quotes penned by myself. என் சிந்தையில் உதித்த சில பொன்மொழிகள்

  • நினைவெல்லாம்..♡♡
    2.3K 122 11

    என் உயிர் நீதானே..♡♡♡

  • மோப்ப நாய்கள் (Completed)
    4K 312 12

    A black comedy story of a three abnormal persons in their individual point of view

  • வார்த்தைகள் விளையாடும்...💞
    8.8K 2.1K 70

    இது என் கைகளில் சிதறிய வார்த்தைத் துளிகள். ???இதில் நினைய அன்புடன் வரவேற்கிரேன். ?? பிடித்தால் விமர்சிக்க மறவாதிர். ? மொக்கையா இருந்தால் தனியாக கூப்பிட்டு திட்டுங்கள்.??? இவற்றில் இருக்கும் அணைத்தும் கற்பனையே.?

  • தமிழ் களஞ்சியம்
    21.5K 1.9K 91

    துளித் துளியாய் மரத்தினின்று சொட்டி, குட்டையாய் சேர்ந்து, ஆற்றில் கலந்து, சமுத்திரமாய் வானம் பார்க்க தேங்கியது போல... சின்னச் சின்ன வார்த்தைகளாய் உதிர்ந்து, வர்ணங்களாக உருவெடுத்து, கதைகளாகத் தீட்டப்பெற்று, புத்தகக் கடலாக தங்கள் கண் முன்னே - படித்து மகிழ!!!

  • Tamil Wattpad
    5.2K 357 19

    Some things which I felt should be pointed out.

  • இதய திருடா
    660K 17.3K 53

    எதிர்பாரா சூழலில் கதாநாயகியின் மணாளனாகும் ஒருவன் அவளின் இதய திருடனாக மாறப் போகிறான். நான் எழுதும் முதல் கதை இது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்

    Completed  
  • கண்ணே... கலைமானே...
    43.8K 941 10

    புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. பருவம் தப்பி பொழியும் மழையையே வீண் என்று எண்ணும் சமூகத்தில் காலம் தாழ்ந்து பிறக்கின்ற குழந்தையின் நிலை என்னவாகும்?

    Completed  
  • என் அன்பு தோழா
    760 35 4

    வணக்கம் தோழர்களே, உலகிலே அதிசயாமான நிகழ்வு 46 குரோமோசோம்களும் தன் இடம் சேர்ந்து செல்லாகி திசுவாகி சதையாகி பிறக்கும் ஒரு உயிர் தான். எவ்வளவு தான் நட்பு,காதல் சிறந்தது என்று சொன்னாலும்;நமக்கு ஒரு பிரச்சினை என்று வந்தால் துடி துடித்து போவது இவர்கள் தான்,தாய் தந்தை தொப்புள் கொடி உறவுகள். அவர்கள் அனைவரும் அருகில் இருக்கும்...

  • மாவீர‌ன் பார்த்திப‌ன்
    40.3K 3.6K 50

    இது ப‌ல‌ நூற்றாண்டுக‌ளுக்கு முன்ன‌ர் ந‌ம் நாட்டை ஆண்ட‌ ம‌ன்ன‌னின் க‌ற்ப‌னை க‌தை.துரோக‌த்தால் வீழ்த்த‌ப்ப‌ட்டு பின் வீர‌த்தால் வென்ற‌ ஒரு மாவீர‌னின் க‌தை.

  • பயணத்தில் ஒரு சந்திப்பு
    26.9K 1.1K 15

    என் பெயர் , கயல் 23 வயது.நான் ஒரு மிடில் கிளாஸ் பேமிலி. சாெ ந்த ஊரு திருச்சி. எம்.எஸ்.சி.. மே த்ஸ் ஐ திருச்சி ல தான் முடிச்ச. அப்பா ரிடை ர்டு ஸ்கூல் டீச்சர். அம்மா அவுஸ் வைஃப். திருச்சியில ஒரு பிரைவேட் ஸ்கூல்ல 8த் கிளாஸ் மே த்ஸ் டீச்சர்.

    Completed   Mature
  • ஞாபகத்துளிகள் (Tamil Poetry) (Neybaga Thuligal)
    21.3K 2.6K 201

    இதில் வரும் கவிதைகள் என் ஞாபகத்தில் விழுந்த ஒவ்வொருத் துளிகள்

    Mature
  • மெய் சிலிர்க்க‌ வைத்தாய் என்னை!!!
    149K 4.7K 48

    கால‌த்தால் தோற்க்க‌டிக்க‌ப்ப‌ட்ட காத‌ல் கால‌ம் க‌ட‌ந்து கிடைக்கும் போது க‌லைந்து விடுமா இல்லை கைகூடுமா? தோழியை நேசிக்கும் ஒருவ‌ன்.அது தெரியாம‌ல் வேறு ஒருவ‌னை ம‌ன‌க்கும் ஒருத்தி.விதியினால் ் மீண்டும் ச‌ந்திக்கும இவ‌ரக‌ள்் வாழ்வில் ஒன்று சேருவார்க‌ளா இல்லை வெவ்வேறு வ‌ழிக‌ளில் சென்று விடுவார்க‌ளா?

  • பார் ஒரு பார்வை
    424 48 11

    காலக் கோடுகலில் நான் வரைந்ந கவிதைகள். பார் தந்த பாடங்களை நான் பார்த்த பார்வைகள், பார் நீயும் ஒரு பார்வை.

  • ஓா் உல்லாசப் பயணம்
    241 23 2

    ஆண்டுதோறும் செல்லும் உல்லாசப் பயணம்

  • கானல் நீ(ர்)
    6K 511 77

    கானல் நீர், பருகிட ஆசை.

  • ரத்தவோட்டம்
    229 7 1

    Completed  
  • விரல்கள்
    129 5 1

    Completed