கதை மாந்தர்
கதை மாந்தர்,கதையின் ஊடே பயணிக்கும் மனிதர்கள்.நம் வாழ்வில் நம்முடன் பயணிக்கும் மனிதர்கைள கூறும் சிறு முயற்சி.தவறேதும் இருந்தால் சுட்டிகாட்டுக....இது என் முதல் முயற்சி ...plz support me
கதை மாந்தர்,கதையின் ஊடே பயணிக்கும் மனிதர்கள்.நம் வாழ்வில் நம்முடன் பயணிக்கும் மனிதர்கைள கூறும் சிறு முயற்சி.தவறேதும் இருந்தால் சுட்டிகாட்டுக....இது என் முதல் முயற்சி ...plz support me
என் பெயர் , கயல் 23 வயது.நான் ஒரு மிடில் கிளாஸ் பேமிலி. சாெ ந்த ஊரு திருச்சி. எம்.எஸ்.சி.. மே த்ஸ் ஐ திருச்சி ல தான் முடிச்ச. அப்பா ரிடை ர்டு ஸ்கூல் டீச்சர். அம்மா அவுஸ் வைஃப். திருச்சியில ஒரு பிரைவேட் ஸ்கூல்ல 8த் கிளாஸ் மே த்ஸ் டீச்சர்.
புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையே ஏற்படும் வித்தியாசமான பாசப் பிணைப்பே இக்கதையின் களமாகும். நிஜவாழ்வில் நடக்க முடியாத கற்பனைக் காவியம். எதிர்பாராத திருப்பங்களுடன்... சின்ன சின்ன பூவே!