நான் அவள் இல்லை
இருவேறு முகங்கள், குணங்களும், வாழ்க்கையையும் காணும் ஒரு பெண்... கடந்து வந்த பாதை... நிதர்சனம் எல்லாம் கனவாய் கலைந்த போன பின்.. நிஜம் நிழலாகவும் நிழல் நிஜமாகவும் மாறிவிட அவள் இன்று யாராக? ? ?
இருவேறு முகங்கள், குணங்களும், வாழ்க்கையையும் காணும் ஒரு பெண்... கடந்து வந்த பாதை... நிதர்சனம் எல்லாம் கனவாய் கலைந்த போன பின்.. நிஜம் நிழலாகவும் நிழல் நிஜமாகவும் மாறிவிட அவள் இன்று யாராக? ? ?
முற்றிலுமாய் மாறுப்பட்ட கதைகளமா எப்பவும் எழுதனும்ங்கிறது என்னுடைய ஆசை. ஆனால் அது அப்படி அமைகிறதா. வாசகர்களே சொல்ல வேண்டும். ஓர் மாறுப்பட்ட முரணனான கதாநாயகி. ஆனால் என் நாயகிகளுக்கே உரித்தான அதே குணம். Who is sHe? 
இது எனது முதல் கதை ....உன் அன்பில் உன் அணைப்பில்..! இக்கதையில் வரும் இவ்விருவர்கிடையில் பகையும் உண்டு ,பாசமும் உண்டு ,பந்தமும் உண்டு . ஆனால் ஒருவர் இல்லாமல் ஒருவர் இல்லை. குடும்ப உறவுகளுடன் இணைந்த ஒரு கிராமத்து காதல் கதை.