Select All
  • 10 வார்த்தைகளில் கதைகள்
    4.7K 735 27

    10 வார்த்தைகளைக் கொண்டு, சுருக்கமாக இனிமையாக வார்க்கப்பட்ட குறுங்கதைகள்...

  • Contest Entries
    9.3K 1.3K 112

    போட்டிகள் என்ற புத்தகத்தில் வைக்கப்பட்ட போட்டிகளில் பங்கேற்ற கதைகள் இந்த புத்தகத்தில்...

  • நெருங்கி வா..!
    71.9K 4.3K 35

    கதைக்குள்ள போறதுக்கு முன்னாடி..கவர் பேஜ்லாம் பார்த்தா என்ன தோணுது ..எஸ் பேய்க் கதையேதான்..எப்டி ஸ்டோரியா..நோ நோ அதெல்லாம் சொல்ல முடியாதுங்க..நீங்க படிச்சுதான் தெரிஞ்சுக்கனும்? ரீசன்ட்டா உங்க எல்லாரையுமே கொஞ்சம் பயமுறுத்திப் பார்த்தா என்ன..அப்டினு ஒரு எண்ணம்..அதாங்க ஹாரர் ல இறங்கிருக்கேன். முழுக்க முழுக்க கற்பனையிலேயே...

    Completed  
  • நகம் கொண்ட தென்றல்
    204K 9.2K 47

    நேசத்தை அறிந்து கொள்ளாத ஒருத்தி. நேசத்தின் ஆழத்தை தெரிந்து கொள்ளாத ஒருத்தன்.. சுய நினைவின்றி விடப்பட்ட வார்த்தைகளால் ஏற்பட்ட முடிவுகள்... இவை எல்லாம் சேர்த்து ஒரு கதை பார்க்கலாமா.... இந்த கதை ஒரு காதல் ஜோடிக்கு சமர்ப்பனம்....(அவங்க குட்டி பையனுக்கும் சேர்த்துதான்)

    Completed  
  • 😘😍 கல்யாணம் பண்ணிக்கலாமா? 😍😘 (Completed)
    140K 6.5K 60

    Rank 1 #tamil -- 21.08.2018 - 23.08.2018 Rank 1 #romance -- 25.08.2018 - 29.08.2018 Rank 1 #tamil -- 30.08.2018 வணக்கம் நண்பர்களே? இது எனது முதல் கதை,,, பிழைகள் இருந்தால் மணிக்கவும்,,? முழுவதும் காதல் கதை,,,,,???

    Completed  
  • கண்ட நாள் முதலாய்
    274K 5.9K 46

    விழிகள் அவளாக மொழிகள் நானாக காதல் நாமானோம் "கண்ட நாள் முதலாய்"

    Completed  
  • அகல்யா
    337K 9.8K 66

    அகல்யா ஓடும் நதி... அமைதியின் சொருபம்... அவள் வாழ்க்கை ஒரு பார்வை

    Completed  
  • என் உயிரினில் நீ
    188K 9.7K 46

    Rank #1 in Non Fiction 20-12 -2017, 20-01-2018, 22-01-2018----24-01-2018 01-02-2018-----08-02-2018 10-2-2018-----14-02-2018 தோழிக்காக தன் வாழ்கையை பணயம் வைக்கும் ஒருத்தன். காதலுக்காக காதலனையே இழக்க நினைக்கும் ஒருத்தி. வாழ்க்கைக்காக திருமணத்தை பகடையாக்க நினைக்கும் ஒருவன். எல்லோரும் ஒரே நேர்கோட்டில் வந்தால்... என் உயி...

    Completed  
  • என் அன்பு தங்கைக்கு
    1.3K 17 1

    என் உயிராகிய என் அன்பு தங்கைக்கு ஒரு கவிதை தொகுப்பு என் அன்பு தங்கைக்கு சமர்ப்பணம்....

  • பிறப்பே வேண்டாம்
    30 10 1

    இந்த சமுதாயத்தில் சித்திரவதைப்படும் பெண்ணாக பிறக்க வேண்டாம். சித்திரவதைப்படுத்தும் ஆணாக ஒரு போதும் பிறக்க வேண்டாம். வேண்டாம்...!வேண்டாம்...! எனக்கு பிறப்பே வேண்டாம்..!!!

  • நறுமுகை!! (முடிவுற்றது)
    371K 16K 86

    என்னங்க கதை பேரு வித்யாசமா இருக்குதேன்னு பாக்குறிங்களா.....கதையும் வித்யாசமானதுதாங்க.... நம்ம கதையோட கதாநாயகி கூட கொஞ்சம் வித்யாசமானவங்கதான்...... நல்ல வாசத்தை தரும் மலரோட மொட்டத்தான் நம்ம நறுமுகைன்னு சொல்லுவோம்.....நம்ம பேருக்கூட நறுமுகைதான்....அவுங்க பேர போலவே....தன்ன சுத்தி இருக்குறவங்க வாழ்க்கையில சந்தோஷன்ற வாசத...

    Completed  
  • உன் அன்பில் உன் அணைப்பில்..!
    185K 8.7K 47

    இது எனது முதல் கதை ....உன் அன்பில் உன் அணைப்பில்..! இக்கதையில் வரும் இவ்விருவர்கிடையில் பகையும் உண்டு ,பாசமும் உண்டு ,பந்தமும் உண்டு . ஆனால் ஒருவர் இல்லாமல் ஒருவர் இல்லை. குடும்ப உறவுகளுடன் இணைந்த ஒரு கிராமத்து காதல் கதை.

    Completed   Mature
  • உயிரே பிரியாதே ( முடிவுற்றது)
    405K 12.8K 56

    Highest rank :#1 in general fiction, tamil பாலா,கிருஷ், மகதி & சுஜி...இவங்க வாழ்க்கைல காதலால என்ன நடக்கிறது என்பது தான்.. இந்த உயிரே பிரியாதே..

    Completed