மாங்கல்யம் தந்து னானேனா 💕🔔🔥🎊🎉😍
ஸ்ரேயா , சரியாக திட்டமிடாததால் தன் அக்காவின் திருமணம் நின்று போனதால் , "மாங்கல்யம் தந்து னானேனா" என்று திருமண திட்டமிடும் மையம் ஒன்றை ஆரம்பிக்கிறாள்.😊 தன்னை சுற்றியுள்ள அனைவரையும் எப்போதும் சந்தோஷமாக வைத்திருக்கும் சுட்டிப்பெண். 😊 குணால் சிங், தன் தாத்தாவின் கடைசி ஆசைக்கேற்ப அவரின் அஸ்தியை கரைக்க தமிழ்நாடு வரும் பஞ்...