மலர்வளோ குறிஞ்சியே
இனிய தோழி(ழர்)களே என் இனிய வணக்கம்... சில வருடங்களுக்கு பின்பு அதே மாறாத, மனதை எதோ ஒரு சாரலாய் வருடி செல்ல ஒரு காதல் கதை எனது பாணியில்... அவனில் அவள் மலர்வளோ! அவளில் அவன் மலர்வனோ! அவனின் தாக்கம் இவளிடமா! அவளின் சினம் இவனிடமா! இதயத்தை ரணத்தை மருந்திட யார் யாரிடம் ? உங்களை போல் நானும் காத்திருக்கிறேன் அடுத்த வாரம்...