என் உயிரின் பிம்படி நீ....
எதிர்பாராத சூழ்நிலையில் மறுமணத்தில் இணையும் தம்பதிகளின் வாழ்க்கை, காதல்.
எதிர்பாராத சூழ்நிலையில் மறுமணத்தில் இணையும் தம்பதிகளின் வாழ்க்கை, காதல்.
காரசாரமான காதல் கதை உங்களோட ஆதரவிற்கு நன்றி தோழமைகளே! ஆனா கதை சுமாரா இருந்தா என்ன திட்டாதிங்கோ
🌼 " ம் .. அப்புறம் , உங்களோட இந்த லிப்ஸிம் அதுக்கு மேல இருக்க மீசையும் பார்த்தா எப்படி இருக்கு தெரியுமா மாமா ? ஒரு அழகான ரோஜாப்பூ கருப்புக் குடைபிடிச்சமாதிரி இருக்குமாமா ... " 🌼 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 " ஆமா உனக்கு இந்தச் ஜெயின கழட்றதுல என்ன பிரச்சனை ? " " தாலிய நீங்க சொல்றமாதிரி நினைச்சா கழட்டவும் நினைச்சா போடவ...
ஆர்யா தேவதை உலகத்தின் இளவரசி. தன்னுடைய தாய் தாந்தையரைக் கொன்றவர்களைப் பழி வாங்கத் துடிக்கிறாள். "ஆனால் அதன் நடுவேக் காதல் வந்தால் என்ன செய்வாள்?!"
முக்கோண காதல் கதை. எல்லோருக்கும் ஒரு கடந்த காலம் இருக்கும். பிரியாவிற்கும் ஒரு கடந்த காலம் இருந்தது.கடந்த காலங்கள் வேண்டுமானால் வரலாறாக இருக்கலாம். ஆனால் அந்த வரலாறு விட்டு சென்ற தடங்கள் அப்படியே இருக்கும். பிரியாவின் வாழ்க்கையிலும் அப்படி ஒரு கடந்த காலம் இருந்தது.
"கோபமே குணமாக கொண்ட நாயகனும், குழந்தை போல் குறும்புத்தனமே குணமாக கொண்ட நாயகியும் குடும்ப வாழ்வில் இணைவதும், நேர் எதிர் துருவங்களான இவ்விருவரில் யாருக்காக யார் மனதை மாற்றிக்கொள்ள போகிறார்கள் என்பதே எனது முதல் கதையான இந்த "மனதை மாற்றிவிட்டாய்" கதையின் சுருக்கம்
(Completed) #1- Family #2- humor #280 - Love ❤ #191 - Romance சின்னச் சின்ன கனவுகளுடன்...தன் கனவுகளுக்காக , இந்த பரபரப்பான பரந்த உலகில் தன் வண்ணமிகு சிறகை.... எல்லையற்ற வானில் விரித்து பறந்திட நினைக்கும்... ஏழை குடும்பத்தில் பிறந்த... அதீத அன்பினால் இவ்வுலகில் எதையும் சாதிக்கலாம் என துடிக்கும் இளம்பெண்ணின் கதை இது...
Love starts after marriage....💕 There is a beautiful life after a break up...💔
Rank 1 #tamil -- 21.08.2018 - 23.08.2018 Rank 1 #romance -- 25.08.2018 - 29.08.2018 Rank 1 #tamil -- 30.08.2018 வணக்கம் நண்பர்களே? இது எனது முதல் கதை,,, பிழைகள் இருந்தால் மணிக்கவும்,,? முழுவதும் காதல் கதை,,,,,???
இது தான் என் முதல் கதை.... முழுதும் கற்பனையே... (தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்டுங்கள்... நண்பர்களே)
வாழ்க்கைக்கு தேவையான பல தேவைகளை அழகான முறையில் செய்யும் அழகிய செயல்😍😍 இதில் இருக்கும் 75% பதிவு copy paste😄😃
இருவிதைகள் சிறுகதை ஒரு மாவட்ட ஆட்சியரின் மனப்போராட்டம், அவர் எடுக்கும் முடிவுகள், அதனால் ஏற்படும் விளைவுகள், சமூக நலன், விவசாய நலன் ஆகியவற்றை விவரிக்கிறது...
JK POLICE STORY -1 'இரத்த ரேகை'. இன்வெஸ்டிகேஷன் போலீஸ் க்ரைம் ஸ்டோரி . படித்துவிட்டு பிடித்திருந்தால் வோட் செய்யவும். உங்கள் கருத்துக்களையும் பகிரவும். நன்றி !
ஏதோ ஒரு காரணத்தினால் தன் வீட்டை விட்டு வெளியேறிய ஒரு இளம் பெண் அந்த ஒரு நாள் இரவு சந்திக்கும் பிரச்சினைகள், போராட்டங்கள், முடிவில் அவள் என்ன ஆனாள் என்பதே இக்கதை. கொஞ்சம் விறுவிறுப்பு, திகில் நிறைந்து இக்கதையை எழுத முயற்ச்சி செய்திருக்கிறேன். படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிரவும். பிடித்திருந்தால் VOTE செய்யவும்...
நான் முன்பு எழுதிய என் முதல் சிறுகதை 'அனாமிகா' sirukathaigal.com என்ற இணையதளத்தில் வெளியாகி 10,000 வாசகர்களால் பார்வையிடப்பட்டது தற்போது இங்கே பகிர்வதில் மகிழ்ச்சி. படித்துவிட்டு உங்கள் கருத்தை பகிரவும். பிடித்திருந்தால் வோட் செய்யலாம். :)