வண்ணம் தந்த வானவில்
விருப்பு வெறுப்பாக மாறலாம். வெறுப்பு இருப்பமாக மாறலாம். காதல் காற்றுவழி புகும் மாயை வித்தை அறிந்தது. அது கடலையும் குடிக்க வல்லது. வெறுப்பாக திருமண வாழ்க்கையை தொடங்கி அதை காதல் கொண்டு மாற்றும் ஒரு ஜோடி புறாக்களின் கதை.
விருப்பு வெறுப்பாக மாறலாம். வெறுப்பு இருப்பமாக மாறலாம். காதல் காற்றுவழி புகும் மாயை வித்தை அறிந்தது. அது கடலையும் குடிக்க வல்லது. வெறுப்பாக திருமண வாழ்க்கையை தொடங்கி அதை காதல் கொண்டு மாற்றும் ஒரு ஜோடி புறாக்களின் கதை.
பட்டாம்பூச்சியாய் சுற்றித்திரிந்த ஒருவள்... அவளை இறுக்கம் என்னும் முகமூடி அணிய வைத்த ஒருநாள்... அவள் இறுக்கம் தளர்த்தி இதயம் நுழைய முயலும் ஒருவன்...
This is TAMIL translation of my story EVERYTHING IS FAIR IN LOVE.
அழகான காதல் கதை. லட்சியத்தை தேடி ஓடிக்கொண்டிருக்கும் கதாநாயகனுக்கும் அவனே உலகம் என்று வாழும் கதாநாயகியிற்கும் இடையே உள்ள பரஸ்பர காதல் பற்றிய கதை தான்
க்ரியா, அவளுக்கு ஏற்பட்ட பெரிய ஆபத்திலிருந்து மீண்டு வர, எதிர் பார்க்காத திருமணம் அவளை எங்கு கொண்டு செல்லும். அன்பு, அவனுடைய காதலை வெளிப்படுத்த முயலும் போராட்டத்தின் முடிவு. இருவரின் நிலை என்னவாகும்.
தன் வாழ்வில் சந்தித்த ஒரு பெண்ணினால், பெண்களை வர்க்கத்தையே வெறுக்கும் நாயகன் இரக்க நாயகியின் காதல் வலையில் விழுந்து, பல போராட்டங்களில் பின் இந்த இருதலை காதல் கைக்கூடுமா? என்று கதையுடன் நாமும் பயணிப்போம். #1 breakup 30.11.2020 #2 கவலை 02.12.2020 #1 கவலை 06.12.2020 #2 வலி 08.12.2020 #6 காதல் 03.01.2021 & 02.07.2021 #8 r...
என் நான்காவது கதை, என் மூன்று கதைகளுக்கு வழங்கிய அதே ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்........ "யாரு நீ? எதுக்கு என் பின்னாடி வர?" அனு கோபமாக கேட்க, "யேன்டி வந்ததும் வராததுமா இப்படி கேட்குற? மனிஷனுக்கு பக்குன்னு ஆகுதுள்ள" என்றான் அதுள் தன் நெஞ்சில் கை வைத்தபடி "அதிதி" என் மிதுனின் கதறல் ஏயார்போட் முழுவதும் ஒலிற அவ்வி...
சந்தியா - சூரியா சுமித்ரா - ஆரியா இந்த ரெண்டு ஜோடிகளோட கியூட்டான ஸ்டோரி...