Select All
  • நூலகத்தில் அபாயம்
    2K 169 7

    #1st rank in Mystery 19-4-19 #2nd rank in Mystery 13-4-19 #24th rank in thriller 13-4-19 இரு சகோதரிகள் நூலகத்தில் எதிர் கொள்ளும் ஆபத்து.. யார் அவர்களை காப்பாற்றுவார்கள்?

    Completed  
  • சுழியம்
    3.2K 302 13

    அனுவின் புதிய வீட்டில் நடக்கும் சில மர்மமான மற்றும் புதிரான விஷயங்களில் சிக்கி தவித்து அதை கண்டறிய முற்படுகிறாள், அப்பொழுது அவள் வெளிக்கொணர்ந்து வந்த விஷயங்கள் அவளின் வாழ்வை எவ்வாறு மாற்ற போகிறது என்பதை பார்ப்போம்

  • மூளி
    1.4K 117 2

    ஆழி பேரலைகள் அனத்தமின்றி நிசப்தமாகும் பொழுது அவள் வருவாள், அந்தி சூரியன் ஆழ்கடலில் அடங்கும் பொழுது அவள் வருவாள், சொடுக்கும் நொடியில் கொடும் பனி சூழ்ந்தால் உடனே படகை நிறுத்து... தொலை தூரத்தில் விளக்கொளி தெரிந்தால் உடனே படகை திருப்பு.... மதி மயங்கும் குரலில் ஒரு கானம் கேட்டால், உயிர் இருக்கும் வரை துடுப்பு போடு.. இறுதிய...

  • அரூபம்
    16.4K 1K 15

    இது ஒரு அமானுஷ்ய திகில் கதை. நீங்கள் இதுவரை பத்து எழுத்தாளரின் கதைகளை படித்திருப்பீர்கள், ஏன்.. ஒரே எழுத்தாளரின் பத்து கதைகளை கூட படித்திருப்பீர்கள். ஆனால் பத்து எழுத்தாளர்களின் ஒரே கதையை படித்ததுண்டா..?.

  • நெருங்கி வா..!
    71.9K 4.3K 35

    கதைக்குள்ள போறதுக்கு முன்னாடி..கவர் பேஜ்லாம் பார்த்தா என்ன தோணுது ..எஸ் பேய்க் கதையேதான்..எப்டி ஸ்டோரியா..நோ நோ அதெல்லாம் சொல்ல முடியாதுங்க..நீங்க படிச்சுதான் தெரிஞ்சுக்கனும்? ரீசன்ட்டா உங்க எல்லாரையுமே கொஞ்சம் பயமுறுத்திப் பார்த்தா என்ன..அப்டினு ஒரு எண்ணம்..அதாங்க ஹாரர் ல இறங்கிருக்கேன். முழுக்க முழுக்க கற்பனையிலேயே...

    Completed