பொழுது விடியும்! (முற்றும்)
இறைவன்! ஒரு இனத்தை வளர்க்க தேர்ந்தெடுத்தது பெண்! ஏன்?.... நம் மூதாதையர் பூமி யை 'தாய்' என்றான் , ஆறுகளுக்கும் பெண்ணின் பெயரே வைத்தான். ஏன்?.... அன்று அவர்கள் சொன்ன ஒவ்வொரு விஷயத்திற்கு பின்னாலும் ஏதோ ஒரு அர்த்தம் உள்ளது என்பது இன்று scientific - ஆக நிரூபிக்கப் பட்ட உண்மை! இது புரியாமல் பெண்களுக்கு எதிராக கொடுமைகள் நி...