என்கண்ணிற் பாவையன்றோ...
முதல் முயற்சி காதல் கதைக்களத்தில்...
இது ஓர் காதல் கதை... ஆம் அந்த மூன்று தோழிகளின் வாழ்வில் கடந்த காதல் எனும் கற்பனைக் கதை... அந்த மூவரின் மனம் ஓர் மந்திர உலகம் வாருங்கள் வாசகர்களே நாமும் அதனுள் பயணிப்போம்...
💙💙💙ஒருவரியில் விவரிக்க முடியா நிலை.......படித்துத் தெரிந்துக் கொள்ளுங்கள்😋💙 கொஞ்சம் காதல்❤ கொஞ்சம் சஸ்பன்ஸ்😵 சமூக சீர்கேடுகளை ஒரு பார்வை😤 என்ற கலவையே இந்த என்னுடைய புதிய முயற்சியான "(காதலின்)தடம்"
ஒரு அழகான கூட்டு குடும்பம், அதில் வரும் இன்பம் துன்பம் காதல் மோதல் தான் கண்கள் ரெண்டும் பேசுதே. Hi frds Idhu enoda first story . Please support pannuga. Corrections irundha solluga.....