சேர்ந்தே சொர்க்கம் வரை (Completed )
திருமணத்திற்கு பிறகு வரும் காதல்
இது ஒரு கற்பனை கதை ஓவியம்... கதாபாத்திரம் எல்லாம் கற்பனையே... அருண் வாழ்க்கையில் ரேகா விலகியபின் ...அவன் வாழ்க்கை என்ன ???? என்பதை கதையில் சொல்கிறேன்
புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. ஒரு ரசிகர் என்பவர் தன் தலைவன் வெற்றிக் கொள்ளும் பொழுது தலையில் தூக்கி வைத்து கொண்டாடுபவராக மட்டும் அல்லாமல் அவன் தோல்வியில் துவளும் நேரம் கைக்கொடுத்து தூக்கி விடுபவராகவும் இருந்தால் எப்படி இருக்கும் என்கிற என்னுடைய சின்ன கற்பனையை சுவாரஸ்யமான கதைக்களமாக...
ஒருவனை மறக்கமுடியாமலும்.. இன்னொருவனை ஏற்க முடியாமலும் , இரண்டு பேரின் காதலுக்கு நடுவில் தவிக்கும் ஒரு தேவதையின் கதை
எல்லா ஆண்மகனின் வாழ்க்கையிலும் ஒரு பெண் இருப்பாள்.... அன்னையாக அக்கா தங்கையாக மனைவியாக தோழியாக... எந்த உறவுமுறையாக இருந்தாலும் அவளே அவனை வழிநடத்துகிறாள்... மித்ரனின் வாழ்விலும் ஒரு பெண் வருகிறாள்... எந்த வடிவில் என்பதை கதையில் பார்க்கலாம்....
Born-?05.25 Edit-Cover PIC ,description-?05.30 Starting-?08.29 செய்யாத குற்றத்திற்காக தன் வாழ்க்கை கம்பி எண்ணி கழிக்கும் பெண் தான் நம் நாயகி ப்ரியஹாஷினி அவளுக்கென தந்தை தாய் தமக்கை என்று பல உறவுகள் இருந்தும் விதியால் அநாதையாக்க படுகின்றாள் சட்டத்திடம் நீதிக்காக போராடும் ஒருவனான தமிழ்அழகன் அவளை முதல் தடவை ஜயிலில் காண...
கண்டதும் காதல் கொண்டான் நம் கதாநாயகன் எனினும் அவன் அதை உணரும் முன்பே நம் கதாநாயகியின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டது விதியோ இல்லை சதியோ? இருவரின் குழப்பங்கள் தீரும் முன்பே அவர்களை திருமண பந்தத்தில் இணைத்து வைத்து வேடிக்கை பார்க்க தயாரானது அவர்களின் வாழ்க்கை... வாருங்கள் நாமும் கொஞ்சம் வேடிக்கை பார்ப்போம்... 😉😉😉
Rank 1 #love -- 5.9.18 - 02.10.18 Rank 1 #tamil -- 2.9.2018 Rank 1 #family -- 2.9.2018 Rank 2 #romance -- 2.9.2018 சுயமறியாதைக்காக காதலை மறக்க நினைக்கும் ஒருவன்...... காதல் இதுதானா என அறியாமல் காதலில் விழுந்த ஒருவன் .... காரணம் அறியாமல் காதலை இழந்து தவிக்கும் ஒருத்தி ...... காதலனுக்காக தன் காதலை இழந்த ஒருத்தி ...
நம் வாழ்வில் ஒரு சில எதிர்பாராத சந்திப்பும்....நட்பும்...நம் வாழ்க்கையையே மாற்றிவிடும். அப்படிப்பட்ட நட்பும் அதன் விளைவுகளுமே இக்கதை
அஸ்ஸலாமு அலைக்கும் வணக்கம் வந்தனம் இக் கதை நான் தமழில் எழுதும் (TAMIL FONT) முதல் கதை... எனக்கு தமிழ் பொன்ட் இல் எழுத ஆர்வமூட்டிய சக சகோதரிகளுக்கு நன்றி.... இக் கதை எனக்கு ஒரு புது அனுபவத்தை தரும் என நினைக்கிறேன்..... இக் கதையை நான் எனது தங்கையின் பிறந்த நாளை முன்னிட்டு சமர்ப்பிக்கிறேன்.... மெனி மோர் ஹெபி ரிடன்ஸ் ஒ...