சர்ப்பலோக மாய காதல்... (முடிவுற்றது)
ஹாய் இதயங்களே இது என் ஆறாவது கதை... தாங்கள் உதித்ததின் உண்மை காரணத்தை அறிந்து உலகை காக்க வேண்டி உயிர் நீத்த உலகத்தின் அதிபதிகளின் பின் களமிறங்கும் மூன்று இளஞ்சூரியன்கள்... அவர்களை காத்தருளும் பணியை தாமாக கையிலெடுத்து உலகை பாதுகாக்க புவியில் ஜனித்து துணை சேரும் ஒன்பதின மாவீரசத்ரியன்கள்... பிறப்பெடுத்ததே இக்காரணத்திற்க...