உயிரில் இணைந்தவனே....
மறுபாதி... நம் ஒவ்வொருவருக்கும் இந்த உலகில் இன்னொரு பாதி படைக்கப் பட்டுள்ளது என்று ஒரு நம்பிக்கை உண்டு... ஆனால் அப்படி நம்பிய நம்பாத ஒவ்வொருவரும் தன்னுடன் கோர்க்கப்பட்டவரை காண்பதுண்டா கண்டாலும் உணர்வதுண்டா இல்லை உணர்ந்து விட்டாலும் இணைவதுண்டா என்பது கேழ்விக்குறியே... அந்த கேள்விக்கு நம்ம நாயகிக்கு விடை கிடைக்க போகிறதா...