கானல் நீர், பருகிட ஆசை.
முத்து முத்தாய் பல வார்த்தைகள், தனித்து மின்னும் பல வரிகள். உள்ளம் கவர வருகிறோம், துலைந்து போக வாரீரோ? கவிஞர்கள் பலர் கை கோர்த்து, உங்களுக்கு படைக்கிறோம் பல கவிதைகள். படித்து மகிழுங்கள்...
ஐம்பூதங்களின் வாயிலாக அவிழ்ந்திடும் காதல்... உரைநடை கவிதை...
காதலின் மாயம்