Select All
  • பேதை மனமே ( இது இரு மனங்களின் சங்கமம்)
    403K 17.9K 90

    Story completed..... பிடிக்காத, கட்டாய திருமணத்தில் அறிமுகமே இல்லாமல் விதியினால் இணையும் கதாநயகன் மற்றும் கதாநாயகி. ! தன் காதலியை பெற்றோர் திருமணம் செய்ய சம்மதிக்காததால், விருப்பமில்லாமல், ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் , வேறொரு பெண்ணின் கையை வாழ்க்கை துணையாக பிடித்து , வாழ்க்கையை அடியெடுத்து வைக்கின்றனர். கதாநாயகி...

    Completed   Mature
  • என் கனவு பாதை
    372K 13.1K 93

    (Completed) #1- Family #2- humor #280 - Love ❤ #191 - Romance சின்னச் சின்ன கனவுகளுடன்...தன் கனவுகளுக்காக , இந்த பரபரப்பான பரந்த உலகில் தன் வண்ணமிகு சிறகை.... எல்லையற்ற வானில் விரித்து பறந்திட நினைக்கும்... ஏழை குடும்பத்தில் பிறந்த... அதீத அன்பினால் இவ்வுலகில் எதையும் சாதிக்கலாம் என துடிக்கும் இளம்பெண்ணின் கதை இது...

    Completed   Mature
  • சிதரும் முத்துக்கள்.
    2.1K 667 28

    என்னால் எழுதப்பட்ட, என்னைக் கவர்ந்த சில கவிதைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்....உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்....

  • அவளும் நானும்
    33.1K 5.1K 188

    கற்பனையில் ஓர் காதல் காவியம்..

  • என்னை களவாடிய கள்வா
    17K 418 9

    Cute episodes between a couple... 💑💕

  • 💖காதலின் காதல்💖
    1.8K 157 26

    அழகான அவஸ்தை

  • காதலின் மொழி....
    14.8K 1.3K 85

    காதலின் கால் தடங்கள் 😀

  • நிலவுக் காதலன் ✓
    116K 6.6K 41

    ஒரு சராசரி பெண்ணாக வாழும் நம் நாயகி. விதி என்னும் சதியால் ஒரு மாயவனால் அவள் வாழ்வே தலை கீழாகி போக, உரியது என நினைத்ததெல்லாம் வெறும் நிழலாய் மாற, அதன் பிறகு பல சவால்களையும், பல திருப்பு முனைகளையும் சந்திக்கிறாள் அவள். விதியை அவள் வென்றாளா.. !? இல்லை விதி அவளை வென்றதா..?! வாருங்கள் பார்ப்போம்.

    Completed  
  • சமாந்தர கோடுகள் (முடிவுற்றது)
    120K 3.2K 42

    அவன் மேல் உயிரே வைத்து இருக்கும் காதலியினதும், அவளின் உணர்வுகளுக்கு அடிமையாகாமல் இருக்கும் ஒரு காதலனினதும் வாழ்வில் என்ன நடக்கும்? என்று கதை தலைப்பிலிருந்து புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். 1st rank in #காதல் 08.07.2019 to 03.08.2019 #3 வலி 20.05.2021