#1
விவசாயம்by SukiSenthil
குறைந்தது சோற்றுபானை.
நிறைந்தது சவக்கூடம்.
வாடிய பயிரை கண்டு வாடவில்லை,
வாழவே மறுத்து விட்டேன் !!!!
நெற் பயிரே!
இந்த பொல்லாத உலகில்
உனக்கும் மட்டுமல்ல எனக்கும் இடமில்ல...