பட்டினி கிடந்து பசியால் மெலிந்து 
பாழ்பட நேர்ந்திடினும்
கட்டி இழுத்து கால்கை முறித்து அங்கம்
பிளந்து இழந்து துடித்திடினும் பொங்கு
தமிழை பேச மறப்பேனோ?????
  • JoinedOctober 1, 2018

Following


Story by AGRam22
என் வறண்ட காவிரி by AGRam22
என் வறண்ட காவிரி
நீரின்றி வறண்டிருக்கும் பொன்னிநதியின் அவலநிலை பற்றி சிறியோனின் சிறுவரிகள்