AaraSweety
Link to CommentCode of ConductWattpad Safety Portal
https://www.wattpad.com/story/232551608?utm_source=android&utm_medium=link&utm_content=share_reading&wp_page=reading&wp_uname=AaraSweety&wp_originator=XWrBKVPQ2RNvyRBnwTAvFvz5C%2FTPNPHQDwpaeuc1XkSflDOMGU3g%2BuNtetOS61nuPDcmg%2F%2B2AVxjTRTosPhKWu2%2BjgwsQfUeLDAGzQdc%2FJ0z6PJ6bfsdD2pke0RUM9ஸ்க் இது என்னுடைய இரண்டாம் கதையான காற்றெங்கும் உன் சுவாசம் கதையின் முதல் பதிவு... வாசித்து உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே
AaraSweety
வணக்கம் நண்பர்களே..
மேகதூதம் தமிழ் நாவல்கள் தற்போது ஆடியோ நாவல்கள் youtube -ல் பதிவிட்டு வருகிறோம்.
மது கிருஷ்ணாவின்," பெற்றதுன் முகமன்றி பிறிதொன்றில்லை", நாவல் முழுமையடைந்து விட்டது.
அதனை தாங்கள் கேட்டு ரசிக்க,
https://www.youtube.com/playlist?list=PLDPa8INc4oMtY6_bCA4NatZ0jQUUyjnvI
இந்த இணைப்பில் முழுமையாக கேட்கலாம்.
இணைப்புச் சுட்டி வேலை செய்யவில்லையா???
Youtube சென்று மேகதூதம் தமிழ் நாவல்கள் என்று தேடினால் எங்கள் குழுவின் மற்ற நாவல்கள், சிறுகதைகள் மற்றும் கவிதைகள் என்று நூற்றிற்கும் மேற்பட்ட வீடியோக்கள் உங்களுக்கு காணக்கிடைக்கும்.
நன்றி
தங்கள் ஆதரவை என்றும் விரும்பும்..
மேகதூதம் தமிழ் நாவல்கள் குழு.
AaraSweety
மது கிருஷ்ணாவின் பெற்றதுன் முகமன்றி பிறிதொன்றில்லை நாவல் முழுவதும் இப்போது ஒலிவடிவில்.
https://my.w.tt/LqjP8X6hg9
கேட்டு உங்கள் ஆதரவை தாருங்கள் நட்புகளே..
AaraSweety
ஹாய் நட்புக்களே.. எல்லாரும் நல்லா இருக்கீங்களா... எல்லாரும் சூப்பரா இருப்பிங்க எங்குற நம்பிக்கைல நான் சொல்ல வந்ததை சொல்லிடறேன்
அது என்னன்னா நாங்க பதினோரு பேர் சேர்ந்து ஒரு யூ டியூப் சேனல் தொடங்கி இருந்தோம் என்று ஏற்கனவே நான் சொல்லி இருந்தேன். அதனுடைய இன்னொரு முயற்சி
https://my.w.tt/cLUm6X2UF8
☝️☝️இதுவும்
ஆக கடைசியா வழமைபோல உங்களை நம்பி உங்களை நாடி வந்திருக்கும் எங்களுக்கும் சப்போர்ட் பண்ணுங்க நண்பர்களே...
பாய்... இன்னொரு அறிவிப்புடன் உங்களை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடைபெறும் நான் என்றும் உங்கள் ஆரா
AaraSweety
என் இரண்டாம் கதை இது. என் முதல் கதைக்கு முழு சப்போர்ட் பண்ணியது இங்கே இருக்கும் வாசகர்கள் தான். எனக்கும் எழுத முடியும் என்ற நம்பிக்கையை தந்தவர்கள் இங்குள்ளவர்கள். அதே போன்று இந்த கதைக்கும் உங்கள் ஆதரவுகளை தர வேண்டும்.
சரி தான்மா கதை எங்க. இதானே உங்க கேள்வி. ஆனால் கதை இங்கே இல்லைங்க அது பிரதிலிபி யில் தான் இருக்கு. உடனே பிரதிலிபியிற்கு விளம்பரமா அப்டின்னு போர்க்கொடி தூக்காதிங்க. நான் இங்கே என் கதையை போடல்ல. அங்க போட்ருக்கேன் என்று சொல்றேன் அவ்ளோ தான். அங்கேயும் உங்க சப்போர்ட் கிடைக்கும் அப்டின்னு நினைக்குறேன்
https://my.w.tt/hGacRAQm07
அங்கேயும் இதே id தாங்க...
AaraSweety
என் மூன்றாம் கதை இது. என் முதல் கதைக்கு முழு சப்போர்ட் பண்ணியது இங்கே இருக்கும் வாசகர்கள் தான். எனக்கும் எழுத முடியும் என்ற நம்பிக்கையை தந்தவர்கள் இங்குள்ளவர்கள். அதே போன்று இந்த கதைக்கும் உங்கள் ஆதரவுகளை தர வேண்டும்.
சரி தான்மா கதை எங்க. இதானே உங்க கேள்வி. ஆனால் கதை இங்கே இல்லைங்க அது பிரதிலிபி யில் தான் இருக்கு. உடனே பிரதிலிபியிற்கு விளம்பரமா அப்டின்னு போர்க்கொடி தூக்காதிங்க. நான் இங்கே என் கதையை போடல்ல. அங்க போட்ருக்கேன் என்று சொல்றேன் அவ்ளோ தான். அங்கேயும் உங்க சப்போர்ட் கிடைக்கும் அப்டின்னு நினைக்குறேன்
https://my.w.tt/aOQf1Uij07
அங்கேயும் இதே id தாங்க...
praveenathangaraj
@AaraSweety ok sure. Romba naal achu aara story read pani padichiduvom. Account pathiram...
•
Reply
harshini9868
Hi
Hope you gonna enjoy my stories too. It's all about adventure, mystery and science. Don't forget to vote and comment on them.
Have a nice day!
pavi1991
Congratulations sis
AaraSweety
வணக்கம் நண்பர்களே.. நான் உங்க ஆரா ஸ்வீட்டி.. யாராவது என்னை மறந்து இருந்தா ஞாபகப் படுத்திக்கோங்க... பெரும்பாலும் மறந்து இருப்பிங்க... கொஞ்சம் தலையை தட்டி புதைஞ்சி கிடக்கத தூசி தட்டி எடுங்க
ஒரு சந்தோஷமான ஒரு செய்திப்பா..
அப்படி என்ன செய்தி.. இத்தனை நாள் இங்க எட்டி பார்க்காத இவ இன்னைக்கு ஏன் வந்து இருக்கா இப்படியெல்லாம் உங்களுக்கு தோணும்.. கழுவி சுத்தம் பண்ணணும்னா இங்கயே திட்டி விடுங்க உங்களுக்கு இல்லாத உரிமையா.. ஆனா நா பாவம் பாத்து திட்டனும்...
ஐயோ நான் சொல்ல வந்த விஷயத்தை விட்டுட்டேன்ப்பா..
நானும் என் தோழிகளும் இணைந்து ஒரு யூடூப் சேனல் ஓபன் பண்ணி இருக்கோம்.. எங்க எல்லாரோட கதைகளையும் நீங்க அங்க கேட்கலாம்.. தென் என் தோழிகள் யாரு, என்னன்னு எங்க சேனல் இருக்கற வீடியோல போயி பாருங்க சப்போர்ட் பண்ணுங்க.. உங்களை நம்பி அடுத்த கட்டத்துக்கு போயி இருக்கோம்..
https://youtu.be/CHvLO93COj0
எப்படி இருக்குன்னு பாத்துட்டு சொல்லுங்க.. சேனல் பெயர் மேகதூதம் எப்படி இருக்கு நண்பர்களே எங்க சேனல் பெயர்....
போயி பாத்துட்டு சொல்லுங்க..
niashini_
Awesome story babe..semaiya irundhuchiii...