வணக்கம் மக்களே வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு பதிவு லேட் ஆகுது அது எனக்கும் கூட தெரியுது .வேணும்ன்னு பண்ணலப்பா .
சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் ஆடியோ ஸ்டோரி சொல்லி இருந்தேன் இல்லையா அதுக்கு ஆடியோ வந்துருச்சு அதாவது எனக்கு மட்டும் வந்துருக்கு மிஸ்டேக் பாத்து சொல்லணும் இங்க எழுதுற நேரத்துலதான் நான் கேக்குறேன் .அதான் லேட் ஆகுது.
நாளைக்கு இல்ல நாளை கழிச்சு அப்டேட் பண்ணுறேன்.கூடிய விரைவில் கதையுடன் உங்களை சந்திக்கும் வரை விடைபெறுவது அபிராமி G.N