எனது முதல் தொடர்கதை...
கவிதைகள் மட்டுமே எழுதிக் கொண்டிருந்த நான் கதை எழுத தொடங்கிய போது உருவான ஒன்று... பிரதிலிபியில் தொடர்ச்சியாக பதிவிட்டேன்..இப்போது இங்கே முழுதும் பதிவிட்டு விட்டேன்... படித்துவிட்டு கருத்துகள் கூறவும்..✨
https://www.wattpad.com/story/261481757
Hey all....
நான் wattpad க்கு புதுசு...
இது வரை Instagram, Pratilipi யில் மட்டுமே எனது கனவுகளையும் எனது எண்ணங்களையும் பதிவு செய்து கொண்டிருந்த நான், இனி இங்கேயும் கால் பதிக்க வந்திருக்கேன்...
Do support தோழமைகளே....❤️✨