AkiPrabagar

AkiPrabagar

Download your copy for FREE!!! அழகிய தீயே பகுதி-2 காதல் கண்கட்டுதே Amazon Kindleலில் இன்று இலவசமாக. படித்து தங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளவும் அல்லது அமேசானில் பதிவிடவும். மறந்துவிடாமல் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.
          
          https://www.amazon.in/dp/B08YJDHZW4/ref=cm_sw_r_cp_apa_TWXA4DNN61ZATEWM9NZS

AkiPrabagar

அழகிய தீயே பாகம்-2: காதல் கண்கட்டுதே என்ற பெயரில் அமேசானில் வெளியாகியுள்ளது. மார்ச் 28ஆம் தேதி மதியம் 12.30 மணியில் இருந்து மார்ச் 29ஆம் தேதி மதியம் 12.30 மணி வரை... இலவசமாக அமேசான் கிண்டில் உங்கள் நகலை பெற்றுக்கொள்ள கீழே சொடுக்கவும்...
          
          https://www.amazon.in/dp/B08YJDHZW4/ref=cm_sw_r_cp_apa_TWXA4DNN61ZATEWM9NZS
          
           Get your free copy of the book here... 
          
          

ParamaJoseph

@AkiPrabagar வாழ்த்துக்கள் அக்கா☺️
Reply

AkiPrabagar

swe2004

யுத்தம் அருமையான தமிழ், ஆழ்ந்த சொற்கள், அழகான காவியம்.

AkiPrabagar

@swe2004  tq dear...  திரும்பத் திரும்ப படிக்கிறீங்கன்றதே ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு... 
Reply

swe2004

@swe2004 நிஜமாகவே திருப்பி படிக்க படிக்க மனசு கதறுது. இத விட உண்மையான ஆழமான அனைவர் மனதில் உள்ள வலியையும் யாராலும் சொல்ல முடியாது. 
Reply

AkiPrabagar

@swe2004 நன்றி சகோ!!! Your words just made my day ☺️ thank u so much... 
Reply

AkiPrabagar

Happie New Year 2021 my lovelies... Hope this year brings in Health, Prosperity & all the happiness in the World. 
          
          இனிய புத்தண்டு வாழ்த்துக்கள் சகோஸ்!!! 

ParamaJoseph

@AkiPrabagar Happy New Year everyone! Thank you all so much for the amazing year we had despite these circumstances. May this year bring new happiness, new goals, new achievements, and a lot of new inspirations on your life. Wishing you a year fully loaded with happiness.
             #Welcome2021  #HappyNewYear2021 
Reply

AkiPrabagar

நண்பர்களே... 
          
          எனது கதை "யுத்தம்" Wattpad India Awards இரண்டாம் சுற்றுக்கு தகுதி அடைந்துள்ளது. "Popular Choice Awards Voting" என்ற அத்தியாயத்தில் தங்கள் vote செய்து பரிசைப் பெற உறுதுணையாக நிற்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
          
            https://www.wattpad.com/995071006-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-completed-popular-choice-awards-voting