Allanatim
Link to CommentCode of ConductWattpad Safety Portal
நீ உன்னை அறிந்தால் அல்லது உன் வாழ்க்கை உன் கையில் நீ உன்னை அறிந்தால் அல்லது உன் வாழ்க்கை உன் கையில் ----------------------------------------------------------------------- நடந்த இடம் ருசியா. லெனின் என்ற ருசியா மொழி பேராசிரியர் ஒருவர் இருந்தார். தனது முனைவர் பட்டம் பெறுவதற்காக ருசியா பல்கலைக்கழகத்தில்அவர் சேர்ந்துள்ளார். அவரது விருப்பப்பாடம் ருசியா இலக்கியம். பல மாத முயற்சிக்குப் பின் அவரால் சொற்ப அளவே தன்னுடைய திறமையை வெளிக்கொணர முடிந்தது. இதை நினைத்து அவர் மிகவும் வருந்திய வண்ணம் இருந்தார். இதைக்கண்ட அவருடைய பாட்டி, தன்னுடைய பேரனை அழைத்து , "ஏம்ப்பா இப்படி தினமும் சோகமாய் இருக்கே " என்று கேட்டார். அதற்கு லெனின் நடந்தவற்றை ஒருவாறு கூறினார். இதைக் கேட்ட பாட்டி சற்று நிதானித்து ,"ஒரு வேளை நீ ருசியானாய் இல்லாதது தான் இதற்கு காரணமோ " என்று கூறினார். ஊன்றும் புரியாமல் முழித்தார் லெனின் . அவரைப் பார்த்து பாட்டி ஒரு குட்டிக் கதை கூறினார். கதை பின்வருமாறு , (இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் ) லெனின் ஜேர்மன் நாட்டை சேர்த்தவர் . அவரது தாய்மொழி ஜேர்மன் .அப்பொழுது அவருடைய வயது 2 ஆண்டுகள் நிறைவடைந்திருந்தன . சுற்றுலாப் பயணிகளாக வந்த லெனின் மற்றும் அவரது பெற்றோர்கள் ஒரு கார் விபத்துக்கு உள்ளாயினர். அந்த கார் விபத்தில் லெனினின் பெற்றோர்கள் பலியாயினர் . லெனின் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் . இதைக் கேட்டுக்கு கொன்றிருந்த லெனின் சற்று நேரம் சிந்தித்த வண்ணம் இருந்தார் . பிறகு ஆலயத்திற்கு சென்று வழிபட்டார் . ஆலயத்திலேயே வெகு நேரம் இருந்தார் .அப்போது அவருக்கு ஒரு எண்ணம் தோன்றியது . அந்த எண்ணம் தான் 'நாம் ஏன் ஜேர்மன் பயிலக் கூடாது ' என்பது. பிறகு அவரது வாழ்க்கை மின்னல் போல் நகர்ந்தது. தம்முடைய எண்ணத்தை செயல் படுத்தினார் . தன்னையறியாமலே வெகு சீக்கிரத்தில் ஜேர்மன் மொழியைஇக் கற்றுத்தேர்ந்தார் . தான் படித்த ரூஷ்ய மொழியை விடுத்தது ஜேர்மன் மொழியில் ஆர்வம் கொண்டார் .ஜேர்மன் நாட்டிற்கு குடி பெயர்ந்தார் . கதைகள் கட்டுரைகள் எழுதி பிரபலம் ஆனார் . தன்னுடைய வாழ்க்கையை பிறருக்கு உபதேசமாக்கினார் . வாழ்க்கையை சந்தோஷமாக கழித்தார் முற்றும்.